Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் பீ.கே.மூக்கையாத்தேவர் சிலைக்கு அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை
NKBB Technologies

மதுரையில் பீ.கே.மூக்கையாத்தேவர் சிலைக்கு அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை

பீ.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் முத்துராமலிங்கம், திருப்பதி, பசும்பொன், சிவபாண்டியன், வடிவேல், ஆசைராஜ், ஆதவன், தங்கப்பாண்டி, சண்முகம் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES