
இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமியின் அருள் பெற்று சென்றனர்.
விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் கணக்குப்பிள்ளை வகையறா பங்காளிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …