Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து தண்ணீர் திறப்பு
NKBB Technologies

வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து தண்ணீர் திறப்பு

வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசனம் பெறும் அணையை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் ,
அன்புச்செல்வன்,
துணை செயற்பொறியாளர்
அன்பு தலைமையில்
வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன கோட்ட தலைவர்கள் எம்.பி.ராமன் , தங்கராஜ், பகவான்,தியாக ராஜன்,ஆர்.பாண்டியன் மற்றும் விவசாய பிரதிநிதிகள் முன்னிலையில் உதவி பொறியாளர்கள் செல்லையா, கோவிந்தராஜன், பிரபாகரன், தளபதி, ராம்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு அணையை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் பெரியாறு வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் விவசாய சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES