![](https://ilangyarkural.com/wp-content/uploads/2022/09/IMG_20220915_193756-1024x703.jpg)
அப்போது அவருடன் வந்திருந்த அவரின் பேத்தி மு.அதிபா பர்ஹானா (வயது 06) காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து கை கூப்பி நன்றி தெரிவித்தார்.
இதனால் நெகிழ்ச்சி அடைந்த முதல்வர் அந்த குழந்தையை கொஞ்சி பாராட்டினார். முதல்வரின் இந்த அருமையான திட்டத்திற்கு ஒரு குழந்தை வாழ்த்து கூறியதை அங்கிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ரசித்தனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்