Home/செய்திகள்/மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்களுக்கு, விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் வரவேற்பு.!!
மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்களுக்கு, விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் வரவேற்பு.!!
காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்களுக்கு, பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் துரைபாஸ்கர், மாவட்ட செயலாளர் சுரேஷ்,மாவட்ட திட்டக்குழு பொறுப்பாளர் அழகுராஜா, மாவட்டத் துணைத் தலைவர்கள் இளங்கோ, முனீஸ்,பிலால், பரவை மண்டல் தலைவர் சந்துரு, மாவட்ட துணைச் செயலாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …