Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை ஸ்ரீ தசகாளி அம்பாள் கோவிலில் நடந்த அலங்கார பூஜையில் முன்னாள் கவுன்சிலர் பாலயோகி பங்கேற்பு.!
NKBB Technologies

மதுரை ஸ்ரீ தசகாளி அம்பாள் கோவிலில் நடந்த அலங்கார பூஜையில் முன்னாள் கவுன்சிலர் பாலயோகி பங்கேற்பு.!

மதுரை தெற்குவாசல் அருகே சின்னக்கடை பகுதியில் உள்ள ஸ்ரீ தசகாளி அம்பாள் திருக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீமகிஷா சூரமர்த்தினி அலங்கார பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்வில்

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.பாலயோகி, விஷ்ணுவர்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராமியா.கு.நா.பாலுச்சாமி பட்டர் வகையறா, ஜெயபிரகாஷ், ராகுல் பட்டர், & பாலாஜி பட்டர் ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகளை நடத்தினர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES