Tuesday , February 3 2026
Breaking News
Home / தமிழகம் / தமிழக அரசின் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய குளிர்சாதன பேருந்தை உசிலம்பட்டியில் இருந்து சென்னை செல்வதற்கு புதிய பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்
NKBB Technologies

தமிழக அரசின் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய குளிர்சாதன பேருந்தை உசிலம்பட்டியில் இருந்து சென்னை செல்வதற்கு புதிய பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழக அரசின் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய குளிர்சாதன பேருந்தை உசிலம்பட்டியில் இருந்து சென்னை செல்வதற்கு புதிய பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மத்திய அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ஜெயராஜ், மண்டல துணைச் செயலாளர் ராஜாங்கம், உசிலை அரசு போக்குவரத்து கிளை மேலாளர் கண்ணன், உசிலை நகர செயலாளர் பூமாராஜா, உசிலை அண்ணா தொழிற்சங்கத்தின் கிளை தலைவர் ராமர், செயலாளர் ரோஷன்லால், பொருளாளர் சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES