Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா படத்திற்கு பாஜக வார்டு தலைவர் பிச்சைவேல் மலர் தூவி மரியாதை.!
NKBB Technologies

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா படத்திற்கு பாஜக வார்டு தலைவர் பிச்சைவேல் மலர் தூவி மரியாதை.!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவை முன்னிட்டு மதுரையில் பாஜக விளையாட்டு பிரிவு சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தல்லாகுளம் விசாலம் காபி பார் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு ஏராளமான பாஜக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிகழ்வில் பாஜக மாநகர் 62-வது வார்டு தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் மற்றும் 74-வது வார்டு தலைவர் முருகேசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பிரியாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES