Tuesday , February 3 2026
Breaking News
Home / தமிழகம் / திருப்பூர் மாவட்டம் – அங்கன்வாடி கட்டிடம் – திறப்பு விழா
NKBB Technologies

திருப்பூர் மாவட்டம் – அங்கன்வாடி கட்டிடம் – திறப்பு விழா

இன்று இடுவாய் கிராமத்தில் புதிதாக 8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை பல்லடம் சட்டமன்ற தொகுதிஎம்எல்ஏ திரு நடராஜன் அவர்கள் திறந்து வைத்தார் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் திரு கோ.அருண்குமார் அவர்கள் மரக்கன்றை பரிசாக அளித்து எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் அவர்களும் தமிழ்நாடு இளைஞர் கட்சி செயலாளர் கோ.அருண்குமார் அவர்களும் இணைந்து மரக்கன்று நட்டார்கள் மேலும் இடுவாய் கிராமத்தில் உள்ள பொதுப் பிரச்சினைகள் பற்றியும் கிராம நிர்வாகிகளின் மெத்தனமான செயல்பாடுகளைப் பற்றியும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது இதையடுத்து கிராம அதிகாரிகளை கண்டித்தார்.

இளைஞர் குரல் – திருப்பூர் அந்தோணிராஜ்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES