Saturday , March 21 2026
Breaking News
Home / செய்திகள் / மருதுபாண்டியர்களின் சிலைக்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை
NKBB Technologies

மருதுபாண்டியர்களின் சிலைக்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு, அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உடன் அர்ச்சகர் பிரிவு மாவட்ட செயலாளர் ராமர் மற்றும் முத்துக்குமார், சங்குமணி, முத்தையா, நீதிராஜன், அஜீத்குமார் உள்ளனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES