Saturday , March 21 2026
Breaking News
Home / செய்திகள் / விருதுநகர் மாவட்டம் கல்லுமடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
NKBB Technologies

விருதுநகர் மாவட்டம் கல்லுமடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி அவர்கள் விருதுநகர் மாவட்டம் கல்லு மடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கட்சி கொடியை ஏற்றி வைத்து மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அவருக்கு ஊர் தலைவர், கிராம பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES