Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்
NKBB Technologies

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த கடையடைப்பு போராட்டம் மற்றும் பேரணியில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் முருகன்ஜி, நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் மகாராஜன் ஆலோசனைப்படி மாநில செயலாளர் சுமன் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES