Saturday , March 21 2026
Breaking News
Home / இந்தியா / அரவக்குறிச்சி அருகே 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் சண்டை நிறைவு
NKBB Technologies

அரவக்குறிச்சி அருகே 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் சண்டை நிறைவு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் கட்டு என அழைக்கப்படும் சேவல் சண்டை நிறைவுப்பெற்றது.

நாமக்கல், கோவை உள்ளிட அண்டை மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சுமார் 25 ஆயிரம் சண்டை சேவல்கள் போட்டியில் களம் கண்டன.

தோல்வியுற்ற சேவல்களை அதாவது கோச்சைகளை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர்களிடம் விதியின்படி ஒப்படைத்தனர்.

அரவக்குறிச்சி, தமிழ் கலாச்சார வரலாற்றில் இடம் பெற்றிருப்பது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என்றனர்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES