Wednesday , January 22 2025
Breaking News
Home / கரூர் / குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் இன்று…
MyHoster

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் இன்று…

கரூர் மாவட்டம்:

அரவக்குறிச்சி அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இன்று 19.01.2020 குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

இதில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை போட்டுக் கொண்டு சென்றனர்.

 

இந்த நேரத்தில் போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் அவர்களை நினைவு கூற நாம் கடமைப்பட்டு கொண்டிருக்கிறோம்.

இந்த அரிய மருந்தை கண்டுபிடித்து அதற்கான Patent Rights எனக்கு வேண்டாம் என்று பெருமையாக விட்டுக் கொடுத்ததற்காக அவர் இறந்த தொகை சுமார் RS 4500 கோடிகள்.

இந்தப் பெருந்தொகையை மக்களுக்கு மருத்துவ செலவிற்காக அர்ப்பணித்த இந்த உன்னத மனிதரை இந்நாளில் நினைவுகூர்ந்து பார்ப்பதற்கு நாம் பெருமைப்படுகிறோம்.

 

Bala Trust

About Admin

Check Also

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு உதவி மையம் – கரூர்

கரூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு உதவி மையம் தொடங்கி கடந்த ஓராண்டு காலமாக சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES