போகியில் பழைய துணிக்கு மரக்கன்றுகள் என்ற திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட பழைய உடைகள் அனைத்தும் சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் சேலம் மாவட்டம் போதிமரம் ஆஸ்ரமத்தில் வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு நாள் உணவிற்கு தேவையான சுமார் 4000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டது.
இதில் என் மாவட்ட குழுவை நான் பாராட்டியே ஆக வேண்டும்… காரணம் 1 நிமிடத்தில் எனக்கு தோன்றிய யோசனை செயல்படுத்தியதே அவர்கள் தான். இதற்கு களத்திலும், வெளியிலும் (நிதி) ஆதரவு தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் சேலம் மாவட்ட தலைமை குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் சேலம் மாவட்ட தலைவர் தெரிவித்தார்.

இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்