Thursday , December 18 2025
Breaking News
Home / தமிழகம் / சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்ற நிலை மாற்றிய அரசு மருத்துவர்
NKBB Technologies

சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்ற நிலை மாற்றிய அரசு மருத்துவர்

அரியலூர் அரசு மருத்துவமனையில் கண் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து நோயாளிகள் குடும்பத்திற்கு ஒளி விளக்கு ஏற்றும் அற்புத மனிதர் மருத்துவ கொளஞ்சிநாதன் அவர்கள் .

எனது தாயாருக்கு கண் பார்வை குறைபாடு இருந்தால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று பல மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்ட சூழ்நிலையில் ,

நாங்கள் இருக்கிறேன் உங்கள் கண்களை சரி படுத்துகிறேன் என்று கூறி முதலில் ஒரு கண்ணுக்கும் ஓராண்டு கழித்து மற்றொரு கண்ணுக்கும் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக நிலைநாட்டியவர் மருத்துவர் கொளஞ்சிநாதன் ஆவார் .

அரசு கண் மருத்துவர் கொளஞ்சிநாதன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

100 ஆண்டுகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இந்த சமூகத்துக்கு மேலும் பல தொண்டுகள் ஆற்ற வேண்டும் என்று இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் .

அன்புடன்
வெண்மணி வரதராஜன் ,
வேப்பூர் ஒன்றியம் ,
குன்னம் சட்டமன்றம் ,
பெரம்பலூர் மாவட்டம் .

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES