*பழனி பாதயாத்திரை செல்லும் நண்பர்களுக்கு மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கும்*
*_டீ ,சமோசா , மிச்சர் ,ரஸ்னா பாக்கெட், வழங்கினர்*
*மதம் கடந்த மனிதநேயம் போற்றும் பள்ளபட்டி மக்கள்…
வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …