Tuesday , July 29 2025
Breaking News
Home / இளைஞர் கரம் / அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் இளைஞர் குரல் இணைந்து நடத்தும் மர கன்றுகள் நடும் விழா அழைப்பிதழ்:
NKBB Technologies

அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் இளைஞர் குரல் இணைந்து நடத்தும் மர கன்றுகள் நடும் விழா அழைப்பிதழ்:

அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் இளைஞர் குரல் இணைந்து நடத்தும் மர கன்றுகள் நடும் விழா அழைப்பிதழ்:

வெள்ளிக்கிழமை (7/2/2020) அரவக்குறிச்சி பேரூராட்சி சார்பாக சிறுவர் பூங்கா மற்றும்
நடைபயிற்சி மேடை பாவா நகரில் (1) அமைக்கப்பட உள்ளது.

விழாவில் கலந்து கொள்ள அனைத்து இளைஞர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த செய்தியின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படுகிறது.

முன்னிலை:

திரு.கிருஷ்ணசாமி
அரவக்குறிச்சி. பேரூராட்சி செயல் அலுவலர்.

சமூக ஆர்வலர்கள்:

திரு.முகமது பஜ்லுல் ஹக்
நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர்
9894019995

பாலமுருகன் கந்தசாமி
இளைஞர் குரல் ஆசிரியர்
9965557755

க.முகமது அலி
இளைஞர் குரல் ஒருங்கிணைப்பாளர்
9944664794

பிஸ்கட் ஷேக்
இளைஞர் குரல் துணை ஆசிரியர்
8189894254

விளம்பர உதவி:

க.முகமது முஸ்தாக்,

யாசின் குரூப்
9003351555

Dr. A.K. AZMARAITHA MD,ACU

சுஜோக் வர்மம் யோகா இயற்கை மருத்துவ மையம்
8189894255

 

 

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES