Saturday , March 21 2026
Breaking News
Home / செய்திகள் / தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக கீதா முருகன் நியமனம்..!
NKBB Technologies

தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக கீதா முருகன் நியமனம்..!

தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கீதாமுருகன் அவர்களை அமைப்பின் தேசிய பொது இயக்குனர் சர்க்கார் பட்னாவி நியமனம் செய்துள்ளார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட கீதாமுருகன் அவர்களுக்கு அமைப்பின் நிர்வாகிகள் நண்பர்கள் உறவினர்கள் ஏராளமானோர் அவரின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES