Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி டாக்டர் முத்துக்குமார் அறிக்கை..!
NKBB Technologies

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி டாக்டர் முத்துக்குமார் அறிக்கை..!

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளரும், தென்மண்டல பொறுப்பாளருமான தலைமை கழக தேர்தல் பிரிவு செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி டாக்டர் முத்துக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது :-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தென்காசி(தனி) வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அமோக வெற்றி பெற அதிமமுக தலைமை கழக நிர்வாகிகள், மாநில,மாவட்ட,நகர ஒன்றிய,பேரூர் கழக கிளை கழக சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES