Friday , March 20 2026
Breaking News
Home / தமிழகம் / பல்லடம் நகர தலைவர் அந்தோணி அவர்களின் முயற்சியில் ரேஷன் கார்டு இல்லாத ஆறு குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்
NKBB Technologies

பல்லடம் நகர தலைவர் அந்தோணி அவர்களின் முயற்சியில் ரேஷன் கார்டு இல்லாத ஆறு குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் ் உடைய கவுண்டம்பாளையம் பஞ்சாயத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க ரேஷன் கார்டு இல்லாத ஆறு குடும்பங்களுக்கு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு ரேஷன் பொருள் கிடைக்க திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர தலைவர் அந்தோணி அவர்களின் முயற்சியில் ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இளைஞர்களிடம் பேசி இரண்டே நாளில் ஆறு குடும்பங்களுக்கும் ரேஷன் பொருள்கள் வாங்கிக் கொடுக்கப் பட்டது.

ஈரோடு மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நிர்வாகிகளுக்கு திருப்பூர் மாவட்டம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பல்லடம் நகர தலைவர் அந்தோணி கூறினார்.

அதுபோல விரைந்து நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் மிக்க நன்றியை இந்நேரத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறினார்.

  

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES