ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன சடையம்பாளையத்தில் கூலி தொழில் செய்யும் வேறு மாவட்டங்களில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 16 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை இல்லாமல் இருந்தது. அதை உறிய முறையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு தெரிவித்தோம் எனவும் உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள், எனவும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்.

இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்