Saturday , January 31 2026
Breaking News
Home / தமிழகம் / தமிழ்நாட்டில் முதல் முதலில் திருவாரூர் காளைகள் அமைப்பு சார்பாக திருவாரூர் சஹாரா சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹாஜி மளிகை கடைகளில் உணவு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
NKBB Technologies

தமிழ்நாட்டில் முதல் முதலில் திருவாரூர் காளைகள் அமைப்பு சார்பாக திருவாரூர் சஹாரா சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹாஜி மளிகை கடைகளில் உணவு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல் முதலில் திருவாரூர் காளைகள் அமைப்பு சார்பாக திருவாரூர் சஹாரா சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹாஜி மளிகை கடைகளில் உணவு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இருப்பவர்கள் இந்த பெட்டியில் உணவு பொருட்களை போட்டு செல்லலாம், இல்லாதவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இதனால் ஆதரவற்ற மற்றும் ஏழை மக்கள் பயன் அடைவார்கள்.

திருவாரூர் காளைகளை பாராட்டி பலரது கருத்துக்களையும் கூறியபடி உள்ளனர் அவர்களோடு இளைஞர் குரல் சார்பாக காளைகளுக்கு வாழ்த்துக்களோடு வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோல இளைஞர்கள் தமிழகம் முழுவதும் ஆரம்பித்தால் ஆதரவற்ற மக்களின் நிலைமை சரியாகி விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இளைஞர்கள் முயற்சிப்பார்கள் என்று நம்புவோம்….

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES