Friday , December 19 2025
Breaking News
Home / கரூர் / தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்ஆர்.விஜயபாஸ்கர். அவர்கள் சொந்த நிதியில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்குகிறார்.
NKBB Technologies

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்ஆர்.விஜயபாஸ்கர். அவர்கள் சொந்த நிதியில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்குகிறார்.

தன்னலமற்ற மக்கள்பணி என்பது யாதெனில்.,
எங்கள்
கழக அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர்,
கரூர் மாவட்ட கழக செயலாளர்
மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர்
அண்ணன்
எம்ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள்
தமது சொந்த நிதியில் இருந்து
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா தரமான மளிகை பொருட்களை இன்றிலிருந்து வழங்குகிறார். வழங்கும் மளிகை பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
என்றும் மக்களுக்கான அரசாக,
மக்களைக் காக்கும் அரணாக.,
அஇஅதிமுக_அரசு இருக்கும்
என்றும் அண்ணன் எம்ஆர்வி அவர்கள் வழியில்
கழக பணியில்.செயல்படுவதாக
அரவை
M.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES