Sunday , February 1 2026
Breaking News
Home / இந்தியா / காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் மரம் நடும் விழா.
NKBB Technologies

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் மரம் நடும் விழா.

இந்த உலகத்தில் மாற்றத்தை காண உன்னுள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் சாலை இருபுறமும் பேரூராட்சி சார்பாக செயல் அலுவலர்கள் அவர்களுடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி.மாநில துணை செயலாளர்.
க.முகமது அலி. அவர்களும் மரம் நடும் விழாவில் கலந்து கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இதுபோன்று பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பேரூராட்சி நிர்வாக அலுவலர் உடன் இணைந்து அனைவரும் தங்களால் இயன்ற சுற்றுப்புற சூழல் பாதுகாக்க பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES