Friday , August 1 2025
Breaking News
Home / செய்திகள் / சாலையில் சென்ற வாகனம் ஒன்று குரங்கை அடித்துச் சென்றது…
NKBB Technologies

சாலையில் சென்ற வாகனம் ஒன்று குரங்கை அடித்துச் சென்றது…

07.09.2021 இன்று மதியம் தஞ்சை TO திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் பகுதி மேம்பாலம் அருகில் சாலையில் சென்ற வாகனம் ஒன்று குரங்கை அடித்துச் சென்றது அந்தக் குரங்கு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது அந்த வழியாக நான் வரும்பொழுது மேலும் பின்னாடி வரக்கூடிய வாகனங்கள் அந்த குரங்கின் மேல் ஏற்றி மறுபடியும் சேதம் அடையாமல் இருக்க உடனடியாக அந்தக் குரங்கை ரோட்டை விட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு நமது சாலை போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து அந்தக் குரங்கை மேலும் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது அதற்கு உதவிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகாரி மதிப்பிற்குரிய திரு.சுரேஷ் அவர்களும் மற்றும் மதிப்பிற்குரிய திரு. பாஸ்கர் அவர்களும் உடனிருந்து பாதுகாப்பான முறையில் அந்தக் குரங்கின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது காவல்துறை அதிகாரிகளுக்கு எங்களது “காவல்டுடே” நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்💅🌹💐💐💐🤝🤝🤝🤝🙏🙏🙏🌺💅🌺🙏🙏🙏

Bala Trust

About Admin

Check Also

மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் இரத்ததான முகாம்..!

மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் இரத்ததான முகாம்..! …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES