சிறுவர்கள் மத்தியில் போதையில் இருப்பதும் மது அருந்துவது போல் செய்கைகள் செய்வதும் அடாவடி செய்யும் நபர்களை சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை விதைக்க கூடிய செயல்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இந்த காணொளி எதிர்கால இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தும் விதமாக உள்ளது. ஆளும் அரசு இதை கண்டு கொள்ளாவிட்டால் அடுத்த தலைமுறை வன்முறையாளர்கள் ஆகவே உருவெடுக்கும்.
Read More »Home / Tag Archives: #அழிந்துவரும் #பாரம்பரிய #கலாச்சாரம் #போதையின் #பிடியில் #சிறுவர்கள் #கண்டுகொள்ளுமா #தமிழகஅரசு
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்