‘கஷ்மீர் அமைதிக்கு திரும்பி விட்டது. நான்தான் என் பதிவுகளில் கஷ்மீரைப் பிடித்து தொடர்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்.’ …என்று பாஜக அபிமானிகள் புகார் வைக்கிறார்கள். கஷ்மீர் அமைதியடைந்து விட்டது என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்று புரியவில்லை. எப்படி என்று கேட்டால் சில பல கஷ்மீரிகள் சிலாகித்துப் பேசும் யூடியூப் வீடியோக்களை காட்டுகிறார்கள். தரவுகள் என்று பார்த்தால் நடப்பு ஆண்டுக்கான டேட்டா இன்னமும் கிடைக்கவில்லை. அதற்கு முந்தைய ஆண்டுகளைப் பார்ப்போம். சென்ற …
Read More »கரூரில் மெட்ரோ நகர மருத்துவமனை – கபிலா மருத்துவமனை
கரூரில் கபிலா மருத்துவமனை மெட்ரோ நகர மருத்துவமனை போன்றது மற்றும் அவர்கள் குறைந்த செலவில் மற்றும் அதிக அக்கறையுடன் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்கள். உண்மையில் நாங்கள் எங்கள் சகோதரி மகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். டாக்டர் கே.கண்ணன் எம்.எஸ்., (GEN) FRCS, Ed & Dr. K. Kousalyadevi Kannan M.B.B.S., DGO அனைத்து நோயாளிகளுக்கும் அதிக ஆர்வத்துடன் மென்மையாக சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த …
Read More »தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் பற்றி ஒரு பார்வை…
நல வாரிய உறுப்பினராக இல்லாதவர்கள் உடனே உறுப்பினராவதற்கு இந்த பதிவு உதவும் என்று கருதுகிறேன்.. தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் பற்றி ஒரு பார்வை? தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு …
Read More »விற்பனையாளர்கள் நேரடியாக வீடுகளுக்கே கொரோனா ரொக்க உதவித்தொகை ரூ.1000/-
04.04.2020 முதல் 06.04.2020 வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா ரொக்க உதவித்தொகை ரூ.1000/- ஐ குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே விற்பனையாளர்கள் நேரடியாக சென்று வழங்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நேரடியாக வீடுகளுக்கு சென்று ரொக்கத்தொகை வழங்கும்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களை அவர்களிடமிருந்து பெற்று, அதில் அத்தியாவசியப் பொருட்கள் பெற எந்த நாளில், எந்த நேரத்தில் நியாய விலைக்கடைக்கு வரவேண்டும் என்ற திருத்திய விவரத்தினை குறிப்பிட்டு …
Read More »லாரியை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி…
26-3-2020-வியாழக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் சென்னிமலை அருகே ஈரோடு&திருப்பூர் மாவட்ட எல்லையான நொய்யல் சோதனை சாவடி வழியாக வந்த ஒரு லாரியை சென்னிமலை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்த லாரியை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது-. அந்த லாரியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 65 பேர் இருந்தனர். அதுவும் உட்காருவதற்கே இடம் இல்லாமல் ஆடு, மாடுகளைப் போல் அடைபட்டு இருந்தனர். அவர்களிடம் சென்னிமலை போலீஸ் …
Read More »ச்சும்மா கிழி.. டாப் கியரில் தமிழகம்.. கொரோனாவை சூப்பராக கையாளும் முதல்வர்.. கலக்கும் விஜயபாஸ்கர்!
ச்சும்மா கிழி.. டாப் கியரில் தமிழகம்.. கொரோனாவை சூப்பராக கையாளும் முதல்வர்.. கலக்கும் விஜயபாஸ்கர்! சென்னை: சும்மா சொல்லக் கூடாது.. கொரோனாவால் தங்களது மாநில மக்கள் பாதித்துவிடக்கூடாது என்பதில் அளவுக்கு அதிகமான அக்கறையை காட்டி வருகின்றனர் பெரும்பாலான முதலமைச்சர்கள்!! நம் நாட்டின், பொது சுகாதார வசதிகளில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.. ஆனாலும் போலியோ ஒழிப்பு, பறவை காய்ச்சல் தொற்று, சமீபத்திய வந்த நிபா வைரஸ் தாக்குதல் ஆகியவற்றை இந்தியா எதிர்கொண்டு, …
Read More »கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு- மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்!
கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு- மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்! சென்னை: கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் தீவிரமாக இருக்கிறது. கொரோனாவுக்கு நாட்டில் இதுவரை 10 பேர் பலியாகி இருந்தனர். 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். …
Read More »