Monday , August 11 2025
Breaking News
Home / Admin (page 96)

Admin

பதறுகிறது திருப்பூர் சுற்றியுள்ள கிராமங்கள் – பண மோசடி

திருப்பூரில் பண மோசடி பதறுகிறது திருப்பூர் சுற்றியுள்ள கிராமங்கள் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பணம் தருவதாக கூறிய சில முகம் தெரியாத ஆசாமிகள் விளையாட்டு திருப்பூரில் உள்ள உகாயனூர் கிராமம் நேற்று முன்தினம் இருவர் இந்த பகுதியில் வந்து மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பணம் தருவதாக கூறி ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்கி சென்றுள்ளனர், பின்பு மறுநாள் காலை அவர்கள் தொலைபேசி மூலமாக அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் ?? *MEDICAL LIFE CARE ??

தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் ?? *MEDICAL LIFE CARE ?? நம் அருமை பாரத தாயின் பூமியில் வாழும் மனித உயிர்களை காக்க உதிரம் தந்து உதவ முன் வாருங்கள் உறவுகளே… சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இலவச இரத்த தான முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நமது சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது , ஆகையால் இரத்த தானம் நன்கொடையாளர்கள் தாங்களாக முன் வந்து உதிரம் தந்து …

Read More »

சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது – நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை

நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும். கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன் தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து …

Read More »

கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது – ரஜினி பேச்சு

கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” – சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு.

Read More »

ரயில் பெட்டியில் இறந்த உடல் செலவு இல்லாம எடுத்துச்செல்ல – RED CROSS SOCIETY

அரசாங்க அமைப்புகளில் அனைவருக்குமே பயன்படும் வகையில் சில நல்ல நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு இது போய் சேரவே இந்த பதிவு. முடிந்தவரை இதைப் பகிருங்கள். அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்பதே இதன் நோக்கம். சமீபத்தில் சென்னையில் நெருங்கிய நண்பர் ஒருவரது தந்தையார் புற்றுநோயால் காலமானார். உடலை சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு எடுத்துக்கொண்டு போய் இறுதிச் சடங்குகள் செய்ய திட்டமிட்டிருந்தனர். அவர் சென்னை அரசு …

Read More »

மனைவியர் மற்றும் தனது பிள்ளைகள் பயன்படுத்துவதற்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மற்றும் 120 பிஎம்டபிள்யூ கார்களை வாங்கி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மன்னர்.

மனைவியர் மற்றும் தனது பிள்ளைகள் பயன்படுத்துவதற்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மற்றும் 120 பிஎம்டபிள்யூ கார்களை வாங்கி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மன்னர்.மனைவியர் மற்றும் தனது பிள்ளைகள் பயன்படுத்துவதற்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மற்றும் 120 பிஎம்டபிள்யூ கார்களை வாங்கி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மன்னர். மக்கள் பஞ்சத்தில் தவித்து வரும் வேளையில், சுபபோகமாக வாழும் இந்த நிகழ்கால …

Read More »

தண்ணார்வ நுகர்வோர் அமைப்புகளின் கூட்டம் – கிருஷ்ணகிரி

இன்று 19 11 2019 இனை இயக்குனர் மக்கள் நல பணிகள் மருத்துவர் பெறுமதிப்பிற்குரிய.பரமசிவம் தலைமையில் தண்ணார்வ நுகர்வோர் அமைப்புகளின் கூட்டம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுபான்மையினர் நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டேனியல் சக்கரவர்த்தி அவர்கள் மருத்துவ மனையில் போதிய செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க பட்ட …

Read More »

சூளகிரியில் தனியார் பேருந்து நடத்துனர் அராஜகம்…

சூளகிரியில் தனியார் பேருந்து நடத்துனர் அராஜகம்… கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து ஓசூர் வழி தடத்தில் GPT என்ற தனியார் பேருந்து இயங்குகிறது. சூளகிரியில் இருந்து ஓசூருக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலையில் நிறைய ஊர் நிறுத்திடம் உள்ளது. ஆனால் சூளகிரியில் இருந்து நிறையப்பேர் ஏறினால் மட்டுமே பேருந்து நடத்துனர் நிறுத்திடம் தருகிறார் .எவறேனும் ஒருவர் ஏறினால் அந்த இடத்தில் பேருந்து நிற்காது என GPT பேருந்து நடத்துனர் வெளிப்படையாக பேசுகிறார். …

Read More »

சர்ச்சை நாயகி பிரியங்கா சோப்ரா வாங்கிய வீட்டின் விலை 144 கோடி ரூபாய்

உலக அழகி பிரியங்கா சோப்ராவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இவர் இந்திய திரைப்பட நடிகையும் ஆவார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் இவர் பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவே இல்லை. மேலும்,அவர் பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதோடு நடிகை …

Read More »

மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் – கரூர் மாவட்டம் தாந்தோணி நகராட்சி

கரூர் மாவட்டம் தாந்தோணி நகராட்சி உட்பட்ட பசுபதிபாளையத்தில் உள்ள வெற்றி Theatre முதல் EB காலணி வரை மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டபட்டு வந்தன. இதனால் மக்களுக்கு பல தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்து வந்தது.  இதனை கண்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் முனைவர் அபுல் ஹஸன் மற்றும் மாவட்ட இணை செயளாலர் திரு அன்டனி கேப்ரியல் மற்றும் நிர்வாகிகள் இணைந்து நமது …

Read More »
NKBB TECHNOLOGIES