மக்கள் நலம் காக்கும் பணியில் தொண்டாற்றும் அவர்களுக்கு விருது வழங்கும் விழா ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு , நேரு யூத் வெல்பர் கிளப் இணைந்து சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா ,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, மற்றும் மக்கள் நலன் காக்கும் பணியில் மனிதநேயத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது. திராவிட …
Read More »எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: கேரளாவில் சாக்கடையில் வீசப்பட்ட துப்பாக்கி மீட்பு
களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகளை போலீசார் கேரளாவிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது சாக்கடையில் வீசப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் மீட்டுள்ளனர். மீட்டெடுக்கப்பட்டுள்ள அந்த துப்பாக்கியில் மேடு இன் இத்தாலி என்று எழுதப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8-ம் தேதி இரவு சுட்டுக்கொல்லப்பட்டார். இவரை சுட்டு கொன்றதாக அப்துல் சமீம் மற்றும் …
Read More »சனி கிரகம் மகர ராசி மண்டலத்தில் நுழைந்து பல நன்மைகள் செய்ய தயாராக உள்ளது யாருக்கு ?? எப்போது ??? எப்படி ??
சனி கிரகம் மகர ராசி மண்டலத்தில் நுழைந்து பல நன்மைகள் செய்ய தயாராக உள்ளது யாருக்கு ?? எப்போது ??? எப்படி ?? மகரத்தில் சனி வருவது யாருக்கெல்லாம் பெரிய வெற்றியை தற்போகிறது ..?? யாரெல்லாம் தன்னுடைய பொருளாதார முன்னேற்றம் அடைய போகிறார்கள்?? பல மக்கள் தன்னுடைய பல நாள் கனவு நிறைவேற போகிறது அது யாருக்கு??? இதுவரை வேலை இல்லாமல் இருக்கும் பல பேருக்கு வேலை மற்றும் வெற்றி …
Read More »இப்படி செஞ்சா எப்படி விளையாட முடியும்?… ‘கேள்வி’ கேட்ட கேப்டன்… ‘அப்பவே’ சொல்லிருக்கலாமே பிசிசிஐ காட்டம்!
ஆஸ்திரேலியாவை வென்ற கையோடு நியூசிலாந்துக்கு பிளைட் பிடித்த இந்திய அணி, நாளை முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் குறுகிய கால இடைவெளியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ” இந்தியாவை விட 7 மணி நேரம் முன்னதாக நேர வித்தியாசம் உள்ள ஒரு இடத்துக்கு மாறுவது …
Read More »அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்
அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!! 1?. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். 2?. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள். 3?. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை …
Read More »இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை: ப.சிதம்பரம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை – ப.சிதம்பரம்: 2019-2020-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி குறித்த சர்வதேச நிதியத்தின் கணிப்பை மேற்கோள்காட்டி ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
Read More »Required Business Development Manager
சாலை பாதுகாப்பு வார விழா – சத்தியம் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ் எஸ் பார்மசி கல்லூரி
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நமது சத்தியம் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ் எஸ் பார்மசி கல்லூரி மற்றும் சங்ககிரி காவல்துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி சங்கரி காவல் நிலையத்தில் இருந்து தொடங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் கல்லூரியின் …
Read More »சாலை பாதுகாப்பு குறித்த சிறப்பு அஞ்சல்தலை கண்காட்சி
சாலை பாதுகாப்பு குறித்த சிறப்பு அஞ்சல்தலை கண்காட்சி சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து சாலை பாதுகாப்பு விதி குறித்து சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி கிளை நூலகத்தில் நடைபெற்றது. நூலகர் தேவகி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் சிறப்பு அஞ்சல் உறை மற்றும் அஞ்சல் தலையினை காட்சிப்படுத்தி பேசுகையில், ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் சாலைப் பாதுகாப்பை பின்பற்றி …
Read More »மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்கவும் முடியாது – ரஜினி அதிரடி
கடந்த 14-ந்தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய ரஜினி பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஜினி மீது போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு வருகிறது. திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ரஜினியை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டனர். அரசியல் கட்சியினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியார் பற்றிய விமர்சனத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். …
Read More »