Monday , February 2 2026
Breaking News
Home / Admin (page 48)

Admin

செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு

தஞ்சை, பாபநாசம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசியதால் விபரீதம் பலத்த தீக்காயங்களுடன் கோகிலா(33) என்பவர் உயிரிழப்பு.

Read More »

சனாதனத்தால் பாதிக்கப்படாதவர் யாரும் இல்லை என்றும் இன்று நம்முடைய வாழ்க்கையின் பெரும்பாலான மக்களின் துன்பங்களுக்கு பின்னால் இருப்பதும்சனாதனம் என்கிறார் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள்!சனாதனம் என்றால் என்ன?இந்து மத புத்தகங்கள் சுமார் 6000+ புத்தகங்களை கடந்த 30 வருடங்களாக ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள் இன்று நம்மிடையே சனாதனம் என்றால் என்ன என்பதையும் இன்று நமது வாழ்வில் அதன் தாக்கத்தையும் தெளிவாக விளக்க …

Read More »

இந்தியா கூட்டணியின் வெற்றி அவசியம்: கார்கே

கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது தேர்தலுக்கு முன்பான கண்துடைப்பு நாடகம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். மேலும் பேசிய அவர், பாஜக ஆட்சியில்தான் எரிபொருள் விலை உச்சத்தை தொட்டது. சிலிண்டரின் விலை இருமடங்கானது. தன்னாட்சி நிறுவனங்களை அழித்துவரும் மோடி அரசு I.N.D.I.A. கூட்டணியை பார்த்து பயந்துள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டியது அவசியம் என கூறினார். “I.N.D.I.A” கூட்டணிக்கு எதிராக விசாரணை ஏஜென்சிகளை பாஜக …

Read More »

அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை செய்யாமல் இருக்கலாம்…

அரசியல் பின்புலம் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை தினம் தினம் கடந்து அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை விகடன் செய்யாமல் இருக்கலாம். நடுநிலையாக செய்திகள் வெளியிட்டு பத்திரிக்கை கண்ணியத்தை காக்குமாறு ஜூனியர் விகடன் நாளிதழை கேட்டுகொள்கிறேன். இப்படிக்கு,கிருத்திகா பாலகிருஷ்ணன்,இளைஞர் காங்கிரஸ்,கரூர் மாவட்டம்.

Read More »
NKBB TECHNOLOGIES