Sunday , July 27 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 58)

Kanagaraj Madurai

மதுரை ஐராவதநல்லூரில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா.!

மதுரை ஐராவதநல்லூரில் இந்து முன்னணி சார்பாக 29 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது இதைத் தொடர்ந்து சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .மேலும் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் 41 வது வார்டு பாரதிய ஜனதா கட்சி தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், அண்ணாநகர் எம்.பி உணவக உரிமையாளர் சரவணன்,திமுக கவுன்சிலர் செந்தாமரைக்கண்ணன் | மாரியம்மன் நகர் கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் பிருந்தாவனம் ,தொழிலதிபர் …

Read More »

மதுரை பொன்மேனி புதூரில் 62- வது வார்டு பாஜக தலைவர் பிச்சைவேல் தலைமையில் திருவிளக்கு பூஜை.!

மதுரை பொன்மேனி புதூர் 2- வது தெருவில் விநாயகர் சதுர்த்தி முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 62- வது வார்டு பாஜக தலைவர் பிச்சைவேல் தலைமையில் வியாழக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மறுநாள் வெள்ளிக்கிழமை விநாயகர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குரு தியேட்டர் அருகே வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் சத்யம். செந்தில்குமார், மருத்துவரணி மாவட்ட செயலாளர் டாக்டர் …

Read More »

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை.!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவல் பகுதியில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 307வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகாராஜன், மாநில செயலாளர் சுமன் ஆகியோர் நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்

Read More »

மதுரை விளாங்குடி ராயல் வித்யாலயா பள்ளியில் விளையாட்டு போட்டி.!

மதுரை விளாங்குடியில் உள்ள ராயல் வித்யாலயா பள்ளியில் 37 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர் ஜெயராம், இந்தியன் கிரிக்கெட் வீரர் விஜயசங்கர் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பள்ளியின் சேர்மன் ராஜாராம், தாளாளர் ஷகீலாதேவி ராஜாராம், இயக்குனர்கள் தீபிகா பிரேம்குமார், கெவின் குமார், மஹிமா விக்னேஷ் மற்றும் 20-வது வார்டு கவுன்சிலர் …

Read More »

மதுரையில் SNP டெய்ரி மில்க் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு நாயுடு பேரவை நிர்வாகிகள் பங்கேற்பு.!

மதுரை விரகனூரில் உள்ள சி.ஆர்.திருமண மஹாலில் எஸ்.என்.பி.டெய்ரி மில்க் உரிமையாளர் ராஜேந்திரபாபு இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நாயுடு பேரவையின் மதுரை மாவட்ட அவை தலைவர் வாசுமலை பெருமாள் நாயுடு, மண்டல் துணைத் தலைவரும்,பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவருமான செந்தில்குமார் நாயுடு,மாவட்ட இளைஞரணி செயலாளர் காசிராஜன் நாயுடு கலந்து கொண்டு, மணமக்கள் நித்யா-சுதிர்குமார் ஆகியோரை வாழ்த்தினார்கள்.

Read More »

மதுரை 62வது வார்டு பாஜக சார்பாக பொன்மேனி புதூரில் விநாயகர் சதுர்த்தி விழா.!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர் பழங்காநத்தம் மண்டல் பாரதிய ஜனதா கட்சி 62வது வார்டு சார்பாக பொன்மேனி புதூர் 2- வது தெருவில் விநாயகர் சதுர்த்தி முதலாம் ஆண்டு விழா முன்னிட்டு பிள்ளையார் திருவுருவச் சிலை சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புத் தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் வேங்கை மாறன், …

Read More »

மதுரை அண்ணாநகர் ஆலமரம் ஸ்ரீ பிள்ளையார் கோவில் 52 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா.!

மதுரை அண்ணாநகர் ஆலமரம் ஸ்ரீ பிள்ளையார் கோவில் 52 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மேலும் மதியம் நடந்த மாபெரும் அன்னதானத்தை கோவில் விழா கமிட்டி தலைவர் மதன்குமார் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாண்டிமணி, பெருமாள், பன்னீர்செல்வம், தமிழரசன் ஆட்டோ செல்வம், கோபால், பழனிச்சாமி (எ) பட்டாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்ட செய்தியாளர் …

Read More »

சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் சிவகங்கை மாணவன் பிரணவ் குமார் முதலிடம்

கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ/மாணவிகளுக்கிடையே 26-08-2022 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 40-42 கிலோ எடைப்பிரிவில் சிவகங்கை கேந்திர வித்தியாலயா பள்ளியில் 8ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் KS.பிரணவ் குமார் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். இவர் சோழன் குத்துச்சண்டை கழகத்தில் பயிற்சி பெறும் மாணவன் என்பதும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முன்னிலையில் ஒரு நிமிடத்தில் 110 …

Read More »

கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கீரைத்துரையில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் அன்னதானம் வழங்கினார்

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கீரைத்துரையில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விபிஆர் செல்வகுமார் அன்னதானம் வழங்கினார். மதுரை,ஆக.31: தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70- வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் விதமாக,மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், தெப்பக்குளம் பகுதிக்கு         உட்பட்ட 86-வது வட்டக்கழக செயலாளர் நல்லமருது அவர்களின் ஏற்பாட்டில், இன்று புதன்கிழமை கீரைத்துரையில் ஆதரவற்ற முதியோர் …

Read More »

பாஜக மதுரை மாநகர் விவசாய அணி சார்பாக துவரிமானில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் ஜி, விவசாய அணி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையிலும், மாவட்ட பொதுச்செயலாளர் துரைபாஸ்கர், மாநில திட்ட பொறுப்பாளர் அழகுராஜா ஆகியோர் முன்னிலையிலும், பாஜக பரவை மண்டல் துணைத்தலைவர் கண்ணன், மற்றும் விவசாய அணி பரவை மண்டல் தலைவர் சந்திரசேகர், பட்டியல் …

Read More »
NKBB TECHNOLOGIES