Help 2 Help தன்னார்வ தொண்டு அமைப்பின் செயல்பாடுகளை விளக்கி எடுத்துரைத்து கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களை இரத்த தானத்திற்கு உதவும் படி கேட்டுக் கொள்ள கொங்கு அறக்கட்டளைத் தலைவரும் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சேர்மன் திரு. அட்லஸ் நாச்சிமுத்து அவர்களைச் சந்தித்தோம். மனித நேயத்துடன் கலந்துரையாடிய திரு நாச்சிமுத்து அவர்கள் ஏதுவான நிகழ்ச்சி ஒன்றை கல்லூரியில் மிக …
Read More »F.A.I.L என்றால் “கற்றலில் முதல் முயற்சி”
நீங்கள் தோல்வியுற்றால், ஒருபோதும் கைவிடாதீர்கள், ஏனெனில் F.A.I.L என்றால் “கற்றலில் முதல் முயற்சி” முடிவு என்பது முடிவல்ல. உண்மையில் E.N.D என்றால் “முயற்சி ஒருபோதும் இறக்காது” இல்லை என்று பதில் கிடைத்தால், N.O. என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது “அடுத்த வாய்ப்பு”
Read More »கரூர் வள்ளுவர் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் திரு க.செங்குட்டுவன் அவர்களை Help 2 Help அமைப்பினர் சந்தித்தனர்…
இன்று 12.11.21 கரூர் வள்ளுவர் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் திரு க. செங்குட்டுவன் அவர்களை சந்தித்து இரத்ததான முகாம் நடத்துவது, இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது பற்றி கலந்துரையாடினார்கள். ‘ஒன்றைக் கொடுத்தால் தான் ஒன்றைப் பெற முடியும்’ என்ற முதுமொழியை சுட்டிக்காட்டி இளைய தலைமுறையினர் இக்கோட்பாட்டை கடைப்பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று யோசனை …
Read More »நீதிபதியுடன் Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு…
கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும் அமர்வு நீதிபதியுமான திரு. C. மோகன்ராம் அவர்களை Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன் , திலகவதி , மகேஸ்வரி , பாலமுருகன் , கனகராஜ் , ரவிசங்கர் ஆகியோர் சந்தித்து பொதுமக்கள் மத்தியில் இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயலாற்றுவது குறித்து கலந்தாலோசனை செய்தனர். நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய நீதிபதி …
Read More »ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் இரத்த தானம்…
இன்று ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் அவர்கள் தொடர்ந்து 55 வது முறையாக கரூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் இரத்த தானம் அளித்தார். திரு ரோட்டரி பாஸ்கர் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஹெல்ப்2ஹெல்ப் (Help2Help) ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சிவராமன், திருமதி. திலகவதி, …
Read More »