Friday , November 22 2024
Breaking News
Home / Politics (page 30)

Politics

அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை செய்யாமல் இருக்கலாம்…

அரசியல் பின்புலம் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை தினம் தினம் கடந்து அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை விகடன் செய்யாமல் இருக்கலாம். நடுநிலையாக செய்திகள் வெளியிட்டு பத்திரிக்கை கண்ணியத்தை காக்குமாறு ஜூனியர் விகடன் நாளிதழை கேட்டுகொள்கிறேன். இப்படிக்கு,கிருத்திகா பாலகிருஷ்ணன்,இளைஞர் காங்கிரஸ்,கரூர் மாவட்டம்.

Read More »

அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக சேர்த்து வரைபடம் வெளியிட்டுள்ள சீனா

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அக்சய் சீன் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சேர்த்து சீனா வரைபடம் வெளியீடு தைவான் மற்றும் பிரச்சனைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சீனா சேர்ப்பு அண்மையில் அருணாச்சலில் உள்ள 11 இந்திய பகுதிகளுக்கு சீனா புதிய பெயரை சூட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது (இதுக்கெல்லாம் நேருமேல பழிபோட முடியாது, ஏன்னா இது நடந்தது அதானியின் வேலைக்காரன் ஆட்சியில்) தற்போது மீண்டும், அருணாச்சல …

Read More »

நவீன நுண்துளை அறுவை சிகிச்சை முகாம் அரவக்குறிச்சியில்…

நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வயிறு குடல் கல்லீரல் கணையம் நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஸ்ரீ சக்ரா கேஸ்ட்ரோ சென்டர் மற்றும் ஐயா சதாசிவம் Ex. எம்எல்ஏ நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் நவீன நுண்துளை அறுவை சிகிச்சை முகாம் ஐயா சதாசிவம் Ex. எம்எல்ஏ நினைவு அறக்கட்டளை மண்டபம் கரூர் ரோடு அரவக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட …

Read More »

கஷ்மீரில் அமைதி

‘கஷ்மீர் அமைதிக்கு திரும்பி விட்டது. நான்தான் என் பதிவுகளில் கஷ்மீரைப் பிடித்து தொடர்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்.’ …என்று பாஜக அபிமானிகள் புகார் வைக்கிறார்கள். கஷ்மீர் அமைதியடைந்து விட்டது என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்று புரியவில்லை. எப்படி என்று கேட்டால் சில பல கஷ்மீரிகள் சிலாகித்துப் பேசும் யூடியூப் வீடியோக்களை காட்டுகிறார்கள். தரவுகள் என்று பார்த்தால் நடப்பு ஆண்டுக்கான டேட்டா இன்னமும் கிடைக்கவில்லை. அதற்கு முந்தைய ஆண்டுகளைப் பார்ப்போம். சென்ற …

Read More »

உலக அரங்கில் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டது…

சுருக்கமாக, யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர் பதவியை நிறுத்தி வைத்துள்ளது உலக மல்யுத்த அமைப்பு அதன் தேர்தலை சரியான நேரத்தில் நடத்தாததற்காக WFI ஐ இடைநீக்கம் செய்துள்ளது WFI தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது, இதனால் அதன் தேர்தல்கள் கணிசமாக ஒத்திவைக்கப்படுகின்றன. இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தேவையான தேர்தல்களை கூட்டமைப்பு நடத்தத் தவறியதால், யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் (UWW) காலவரையின்றி இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) …

Read More »

மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.செ.ஜோதிமணி…

மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி, வளநாடு, கைகாட்டி, ஊத்துக்குளி, கொடும்பம்பட்டி, தேனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடமுழுக்கு, திருமணம், காதணி மற்றும் பல்வேறு இல்ல விழாக்களில் நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.செ.ஜோதிமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Read More »

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள்….

திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.துரை மணிகண்டன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் #நாகல்நகர் தண்ணீர் தொட்டி அருகே 19.08.2023, மாலை #நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கண்டன முழக்கங்கள்…

Read More »

ராஜஸ்தானில் I.N.D.I.A… விரைவில்… கே.சி. வேணுகோபால்….

INC தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் திரு. ராகுல் காந்தி AICC ராஜஸ்தான் பொறுப்பாளர் திரு.சுக்ஜிந்தர் சிங் ரந்தவா ஜி, முதல்வர் அசோக் கெலாட் ஜி மற்றும் திரு.சச்சின் பைலட் ஜி ஆகியோருடன் 4 மணி நேரம் கலந்துரையாடினார். ராஜஸ்தானில் உள்ள எங்கள் அணி 2023 தேர்தலில் ஒற்றுமையாகப் போராடி, அமோக வெற்றியைப் பதிவு செய்வதன் மூலம் பல தசாப்தங்களாக மாறி மாறி அரசாங்கங்களை மாற்றும் பாரம்பரியத்தை உடைக்கும்! …

Read More »

AARI WORK நவீன தையல் கலை பயிற்சி வகுப்பு @ அரவக்குறிச்சி…

தேதி 21 : 08 : 23திங்கள் அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கரூர் பிரதான சாலையில் சீமா நிர்வாக இயக்கத்தின் சார்பில் சீமா நிர்வாக இயக்குநர் பங்குதந்தை திரு. ரோசாரியோ அவர்களின் ஏற்பாட்டில் AARI WORK நவீன தையல் கலை பயிற்சி வகுப்புகளை அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார் ; மேலும் இல்லத்தரசிகளின் ஆண்டாண்டு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES