இன்று பி.எஸ்.என்.எல். உருவான தினம் 2000 ம் ஆண்டு அக்டோபர் முதலாம் நாளில் இந்த மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்பட்டது இன்று. இந்தியாவில் டெல்லி, மும்பை ஆகிய இரு பெருநகரங்கள் நீங்கலாக அனைத்து சிறு, பெரு நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களிலும் இந்நிறுவனம் தோலை தொடர்பு வசதியினை மக்களுக்கு அளித்துவருகிறது. நாடெங்கிலும் பி.எஸ்.என்.எல் க்கு சொந்தமான 36000 தொலைபேசி நிலையங்கள் உள்ளன. இதன் தலைமையகம் புது டெல்லியில் …
Read More »எதிர்கால இந்தியா அச்சத்தில்!…
சிறுவர்கள் மத்தியில் போதையில் இருப்பதும் மது அருந்துவது போல் செய்கைகள் செய்வதும் அடாவடி செய்யும் நபர்களை சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை விதைக்க கூடிய செயல்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இந்த காணொளி எதிர்கால இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தும் விதமாக உள்ளது. ஆளும் அரசு இதை கண்டு கொள்ளாவிட்டால் அடுத்த தலைமுறை வன்முறையாளர்கள் ஆகவே உருவெடுக்கும்.
Read More »இன்றைய தலைப்பு செய்திகள்…
இன்றைய தலைப்பு செய்திகள்… ⭕ வடமாநிலங்களில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை…130 பேர் உயிரிழப்பு… ⭕ காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை… ⭕ டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு… ⭕ #மலைப்பகுதி-யில் கனமழை கொட்டியதால் சதுரகிரி சென்ற பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு. ஆண்டாள் கோயிலில் மழைநீர் புகுந்தது… ⭕ 10,11,12ம் வகுப்புகளில் …
Read More »குளித்தலை பகுதி இளைஞர்கள் பேருந்தை சிறைபிடித்து ஒப்படைப்பதாக அறிவிப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்திற்கு பல நேரங்களில் பேருந்துகள் வருவதில்லை என்றும் அவ்வாறு வரும் ஒரு சில பேருந்துகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குளித்தலை பகுதியில் உள்ள நிறுத்தத்தில் பேருந்து நிற்காது எனவும் குளித்தலை பயணிகள் பேருந்தில் ஏற வேண்டாமெனவும் கூறியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் இதனையடுத்து இங்குள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு வருகின்ற 12ஆம் தேதி இரவு 10 மணி முதல் காலை 5 …
Read More »பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆய்வாளர் திருமதி.மு.கௌசர் நிஷா(ACTU)
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆய்வாளர் திருமதி.மு.கௌசர் நிஷா.(ACTU) கரூர்.28.09.19. கரூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு. (ACTU) ஆய்வாளர் திருமதி மு.கௌசர் நிஷா. அவர்கள் லாலாபேட்டை காவல் நிலைய சரகம் மகாதானபுரம் பகுதியில் உள்ள பெண்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வும். மனிதகடத்தல் மற்றும் குழந்தை கடத்தல் பற்றிய விழிப்புணர்வையும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பு அற்ற …
Read More »கிராம சபை ஏன்? எதற்கு?
கிராம சபை ஏன்? எதற்கு? – விழிப்புணர்வு கிராம சபை கூட்டம் சட்டமன்றம் நாடாளுமன்றதிற்கு நிகரான அதிகாரம் கொண்டது. அக்டோபர் 02 கிராம சபையில் கலந்துகொண்டு உங்கள் கிராம வளர்ச்சிக்கு தீர்மானம் நிறைவேற்றுங்கள். – தமிழ்நாடு இளைஞர் கட்சி
Read More »ஒவ்வொரு வீடும் நம்மாழ்வார் முறையும்
ஒரு வீட்டிற்கு முன்பு வேப்ப மரம் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் வெளியே பப்பாளி மரம் குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழைமரம் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தன்னை அதன் அருகில் ஒரு எழுத்தும் அதன் நிழல் பகுதியில் கருவேப்பிலை செடி இருக்கும் அதன் அருகில் ஒரு நிமிடத்தில் அதன் அருகில் ஒரு மாமரம் இப்படி ஒரு வீடு கட்டினால் அந்த ஊரில் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். …
Read More »தமிழகத்திற்கு திட்டமிட்டே வெங்காயம் மறுக்கப்பட்டதா? அல்லது தமிழக அரசு வாங்குவதற்கு விருப்பமில்லையா கேள்வி கேட்கும் த. இ.க மாநிலத் துணைச் செயலாளர்.க. முகமது அலி.
தமிழகத்திற்கு திட்டமிட்டே வெங்காயம் மறுக்கப்பட்டதா? அல்லது தமிழக அரசு வாங்குவதற்கு விருப்பமில்லையா கேள்வி கேட்கும் த. இ.க மாநிலத் துணைச் செயலாளர்.க. முகமது அலி. தமிழகம் தவிர்த்து மற்ற பிற மாநிலங்களான திரிபுரா ஹரியானா ஆந்திர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு குறைந்த விலையில் ரூபாய் 15.59 வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் வெங்காயம் தாறுமாறாக சுமார் ரூபாய் 50 க்கு விற்பனையாகிறது மத்திய அரசு பெரியாரின் மீது உள்ள …
Read More »எச்சரிக்கை – எதிர்கால விவசாயம் கார்ப்பரேட்டுகளின் கையில் சென்று விடுமோ?
இந்தியா ஒரு விவசாய நாடு.. இப்பொழுது இந்தியாவில் விவசாயம் தலைநிமிர்ந்து நிற்கிறதா? இல்லை…. கடந்த மாதங்களில் இந்தியா மிகச் சரியாகச் சொன்னால் அனைத்து துறைகளிலும் சரிவை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம் முக்கியமாக விவசாயத்தில் முற்றிலுமாக அழியும் என்று அனைத்து மக்களின் மனதிலும் இருக்கக்கூடிய ஒரு விஷயம். அப்படி இருக்கும் பொழுது ஏன் இந்த நாட்டின் மக்கள் இந்திய நாட்டின் முதுகெலும்பாக விவசாயத்தை முன்னிலைப்படுத்தி எந்த செயலும் செய்யக் கூடாது?… இதையெல்லாம் …
Read More »நண்பர்களே நாம் வளர்க்கும் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்
எந்த ஒரு வளர்ப்பு பிராணி கடித்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். வெறி நாய் கடித்ததின் விளைவு இச்சிறுவன் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளான். வெறிநாய்கடி கடித்த 12 மணிநேரத்தில் அதற்கு ஏற்ற தடுப்பூசி போடபட வேண்டும் இல்லையேல் காப்பாற்றுவது கடினம்.
Read More »