Tuesday , July 1 2025
Breaking News
Home / இந்தியா (page 41)

இந்தியா

India

முன்னாள் மத்திய அமைச்சர் மரணம் !!!

    முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணம் * உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் * வீட்டில் மருத்துவம் பெற்ற வந்த அவர் இன்று மரணம் அவர் மரணம் குறித்த தலைவர்களின் அறிக்கை ;  *ஜனநாயக காவல் அரண் சாய்ந்தது; என் நெஞ்சில் வேதனை துயர் சூழ்ந்தது!* ஜெத்மலானி மறைவுக்கு வைகோ இரங்கல்   செய்தி ; நா.யாசர் அராபத்

Read More »

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் வேலையிழந்த 540 ஜொமோட்டோ ஊழியர்கள் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஜொமோட்டோவும் ஒன்று, கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனங்களில் வளர்ச்சி அபரிமிதமானது. நாடு முழுவதும் பெரும்பாலான பெரிய நகரங்களில் ஜொமோட்டோ சேவை உள்ளது. டெலிவரி, வாடிக்கையாளர் சேவை, பிற சேவைகள் என இந்த நிறுவனத்தில் மட்டும் பல லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹரியானா மாநிலம் குருக்ராமில் உள்ள ஜொமோட்டோ நிறுவனத்தில் வேலை …

Read More »

பாப்புலர் பிரண்ட் ஃஆப் இந்தியாவுடன் திருமா !!

  விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயீல் சந்திப்பு: அக்.12 பெங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஒருங்கிணைக்கும் தலித்-முஸ்லிம் ஒருங்கிணைவின் அவசியம் குறித்தான கலந்துரையாடல் நிகழ்விற்கு அழைப்பு.!அந் நிகழ்ச்சி குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகின.. செய்தி: நா.யாசர் அரபாத்  

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES