கரூரில் கபிலா மருத்துவமனை மெட்ரோ நகர மருத்துவமனை போன்றது மற்றும் அவர்கள் குறைந்த செலவில் மற்றும் அதிக அக்கறையுடன் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்கள். உண்மையில் நாங்கள் எங்கள் சகோதரி மகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். டாக்டர் கே.கண்ணன் எம்.எஸ்., (GEN) FRCS, Ed & Dr. K. Kousalyadevi Kannan M.B.B.S., DGO அனைத்து நோயாளிகளுக்கும் அதிக ஆர்வத்துடன் மென்மையாக சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த …
Read More »திரு.தானேஷ்முத்துக்குமார். அவர்களை ஆதரித்து…68 வது பூத் தேர்தல் பிரச்சாரத்தில்…
தெற்கு நகர மகளீரணி சார்பில்.. கரூர் மாவட்டகழக செயலாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் #MR_விஜயபாஸ்கர் அண்ணன் அவர்களின் பேராதரவுடன்.. கரூர் – தாந்தோணி ஒன்றியம் கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு #அஇஅதிமுக_சார்பில் #இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு.தானேஷ்முத்துக்குமார். அவர்களை ஆதரித்து…68 வது பூத் தேர்தல் பிரச்சாரத்தில்… சுசீலாசாமியப்பன். கரூர்.
Read More »தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமைக்கு சொந்த காரர் – பாவலர் இறையரசன்
ஆசை டிவியின் சிங்கப்பூர் அடையாளமாக இருக்கின்ற நண்பர் இறைமதி தமிழ்நாடு வந்திருந்தார். அவரை சின்ன தாராபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நானும் ஆசை டிவி கனகராஜும் சந்தித்தோம்.அவரது தந்தை பாவலர் இறையரசன் ஒரு மரபுக் கவிஞர். திருக்குறளுக்கு பொருளுரையை அந்த காலத்திலேயே படைத்தவர் அவர். தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.”குறளும் பொருளும்’ என்ற அந்நூலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் …
Read More »ஓய்வு ஆசிரியர் அவர்கள் இன்று காலை (30/09/2021) காலமாகிவிட்டார்
S.MANOHAR ஓய்வு ஆசிரியர் அவர்கள் இன்று காலை (30/09/2021) காலமாகிவிட்டார் என்பதை வறுதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Read More »நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை…
கரூரில் தாந்தோன்றிமலை பகுதியில் செப்டம்பர் 28 இன்று பகத்சிங் 114 வது பிறந்தநாளில் புமாஇமு கொடி கம்பம் முன் பட்டாசு வெடித்தும் , புமாஇமு கொடி ஏற்றியும் , நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து , வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் புமாஇமு தோழர்கள் , மாணவர்கள் கலந்துக்கொண்டனர். தகவல் :சுரேந்திரன்மாநில பொருளாளர்புமாஇமுகரூர்போன் : 9600878366
Read More »கரூரில் திமுக முப்பெரும் விழா 270 மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழிஅமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்..
வனத்துறை அமைச்சர் திரு. ராமச்சந்திரன் அவர்களுடன் சந்திப்பு – கரூர் ஜோதிமணி, MP
வனத்துறை அமைச்சர் திரு. ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் வள்ளிமலை, ஆர். கோம்பை வனப்பகுதிகளை காப்பு காடுகளாக (Reserve forest) அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த இரண்டு வனப் பகுதிகளையும் காப்பாற்ற மக்களை திரட்டி ஓராண்டு காலமாகப் போராடினோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக வனப்பகுதிகளை அழிக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட்டது.இந்தப் பிரச்சனையை பொறுமையாக முழுக்கப் படித்து புரிந்து கொண்ட …
Read More »அரசு பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம்
இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்களிடம் அரசு பள்ளிகளில் குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் (Vending Machine)&அவற்றை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த எரிக்கும் இயந்திரம் (Incinerator) அமைக்க கேட்டுக்கொண்டேன். பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவியர்களிடையே, மாணவர்களை காட்டிலும் இடைநிற்றல் மற்றும் பள்ளிக்கு வர இயலாமைக்கு மாதவிடாய் குறித்த புரிதலின்மையும் அக்காலங்களில் ஆதரவில்லாததும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் …
Read More »கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு…
கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More »மாண்புமிகு முதல்வர் அவர்களின் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பள்ளப்பட்டியில் வீடு தேடி மருந்துகள் வழங்கப்பட்டது – முப்பெரும் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி
மாண்புமிகு முதல்வர் அவர்களின் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பள்ளப்பட்டியில் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்கள் உள்ள மக்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று 2 மாதத்திற்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இப்பகுதியில் 2,264 நபர்கள் பயனடைவார்கள் என்று முப்பெரும் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
Read More »