அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா வரும் வெள்ளி கிழமை (7/2/2020) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து தங்களின் பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இடம்: அரவக்குறிச்சி பாவா நகர் நாள்: வெள்ளி கிழமை (7/2/2020) தொடர்புக்கு: 8189894254 | 9965557755 | 9443846693 | 9843454571 இப்படிக்கு, இளைஞர் குரல்.
Read More »பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்புரை
திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் , ஜலால், கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ராஜேந்திரன் ஆந்திரா பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து பேசுகையில், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாண்டுரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காந்தி சர்காவுடன் வயதான மற்றும் …
Read More »சேலம் கோட்டை மார்க்கெட் தெரு அப்சரா இறக்கம் 31 ஆவது வார்டு
சேலம் கோட்டை மார்க்கெட் தெரு அப்சரா இறக்கம் 31 ஆவது வார்டு தார் சாலைகள் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த குமரவேல் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு நீதி நாளான இன்று விண்ணப்பம் கொடுத்துள்ளார். சுமார் ஒரு வருட காலம் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடர்ந்து கொண்டே இருப்பதால் அந்தப்பகுதி எந்த நேரமும் புளிதியோடு காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுகின்றனர், ஆகையால் …
Read More »எனக்கு பில்டப்-லாம் வேணாம்..” என கூறிய நடிகர் விஜய் – மிரண்டு போன படக்குழு
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். இவருடைய படங்கள் தோல்வி என்றாலும் 70% முதல் 80% வரை போட்ட பணத்தை எடுத்து விடலாம். இதனை மினிமம் கியாரண்டி என்று கூறுவார்கள். இதற்கு காரணம், நடிகர் விஜய்க்கு இளவட்டங்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் மற்றும் குழந்தை ரசிகர்களும் அதிகம். விஜய் நடிப்பு, படங்கள் என எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய நடனதிற்கு என தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். …
Read More »சசிகலா வெளியே வந்த பிறகு அவர் குறித்து ஆலோசிக்கப்படும் – பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய பொருளாதார நிலவரப்படி மக்களை பாதிக்காத பட்ஜெட்டை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. பிரதமர் மோடி எது செய்தாலும் அதனை எதிர்ப்பதற்காக சில கட்சிகள் உள்ளன. இந்த பட்ஜெட்டிற்கு …
Read More »அரசு பொது தேர்வு 2020 கால அட்டவணை
தமிழக அரசு வெளியிட்டது தேர்வு கால அட்டவணை 11 & 12 வகுப்புகளுக்கு.
Read More »டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி: நியூஸி.யை 5-0 ‘வொயிட்வாஷ்’ செய்தது…
பும்ரா, ஷைனி, தாக்கூரின் அபாரமான பந்துவீச்சு, ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் மவுன்ட் மவுங்கனியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரை வென்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி …
Read More »ராஜேந்திரபாலாஜி வெளுத்து வாங்கிய sdpi கட்சியினர் ????
அரவக்குறிச்சியில் நடந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போடும் போராட்டம் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலோனோர் பங்கேற்பு !!!! பிப்ரவரி 2, முதல் 8, வரை நடைபெறும் என்று அறிவிப்பு …
ராமநாதபுரத்தில் காக்கா பிரியாணி
ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த விலையில் காடை பிரியாணி என்ற பெயரில் விற்கப்படும் காக்கா பிரியாணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம், இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் சிலர் காக்கைகளை அதிகளவில் வேட்டையாடுவதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அது சம்மந்தமாக விசாரணையில் ஈடுபட்டு இருவரைக் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சாராயம் கலந்த காராபூந்திகளை போட்டு காக்கைகளை மயக்கி மொத்தமாக சாக்குகளில் அள்ளிச்செல்லும் போது அவர்களைப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த …
Read More »