நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் அயோடின் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட நியமன அலுவலர்
டாக்டர் அருண் அவர்களும் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் பெருந்தலைவர் டாக்டர் கே.கே.சொக்கலிங்கம் அவர்களும் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் திரு திருநாவுக்கரசு ஐயோடி என்னுடைய பயிற்சியாளர் சையது அவர்களும் மற்றும் குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் விவேகானந்தா கல்லூரியின் உடைய குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சசிக்குமார் அவர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பயிற்சி பெற்றனர்
Home / தமிழகம் / நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு
Check Also
மதுரையில் 50-வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)
சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் …