Tuesday , December 3 2024
Breaking News
Home / வேலை வாய்ப்பு / NLC நிறுவனத்தில் வேலை!!!
MyHoster

NLC நிறுவனத்தில் வேலை!!!

NLC நிறுவனத்தில் வேலை!!! விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.09.2019.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் (Neyveli Lignite Corporation India Limited)–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Mining Sirdar

காலியிடங்கள்: 12

சம்பளம்: Rs.23000-95000

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining Sirdarship Certificate, First Aid Certificate, Gas Testing Certificate பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 300 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.nlcindia.comஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.09.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:https://www.nlcindia.com/new_website/careers/R_817_1566564075182.pdf

செய்தி: நா.யாசர் அரபாத்

Bala Trust

About Admin

Check Also

டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரங்கள்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.105 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES