Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.1.10 லட்சம் கொள்ளை
NKBB Technologies

பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.1.10 லட்சம் கொள்ளை

காஞ்சிபுரம் : மதுராந்தகம் கெண்டிரச்சேரியில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.1.10 லட்சம் கொள்ளை போயுள்ளது. மோகனப்பிரியா என்பவர் வங்கியில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கொள்ளை நடந்துள்ளது.

செய்தி : நா.யாசர் அரபாத்

 

 

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES