Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு நோட்புக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது
NKBB Technologies

மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு நோட்புக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

75வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக அதன் நிர்வாக அறங்காவலர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயசூரியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

மேலும் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சபா ராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன், மத்திய அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், கே.ஆர்.கே ராதாகிருஷ்ணன், இர்வின் பார்க்கர், சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டிரஸ்ட் அறங்காவலர் எஸ்.பி.பூமிராஜன் வரவேற்புரை ஆற்றினார்.

டிரஸ்ட் அறங்காவலர் சோலை எஸ்.பரமன் நன்றியுரை கூறினார்

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES