Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை அவனியாபுரத்தில் டி.எஸ்.கே டிரஸ்ட் சார்பாக , ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனர் ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை.
NKBB Technologies

மதுரை அவனியாபுரத்தில் டி.எஸ்.கே டிரஸ்ட் சார்பாக , ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனர் ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமர் ஆணைக்கு இணங்க டி.எஸ்.கே டிரஸ்ட் சார்பாக அவனியாபுரம் கிளாட்வே குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கும் டிரஸ்ட் அலுவழகத்தில், ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனர் ஜெயக்குமார் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் டிரஸ்ட் சார்பாக கூத்தியார்குண்டு பகுதியில் மரக்கன்றுகள் நட்டும், ரயில்வே நிலையம் பகுதியில் சாலையோரமாக வசிக்கும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைவர் மணிகண்டன், நாகராஜ், செயலாளர், ரஜேஷ், பொருளார், ராஜேஷ், சரத்குமார், கார்த்திக், புவனேஷ், இன்பராஜ், கோபி, சரவணக்குமார், தர்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES