Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு தேசத்தின் அடையாள விருது.!
NKBB Technologies

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு தேசத்தின் அடையாள விருது.!

சென்னை காஸ்மோ பாலிடீன் கிளப்பில் நீதியின் குரல் அமைப்பின் தலைவர் சி ஆர் பாஸ்கரன் தலைமையில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் எஸ் வி சேகர், முன்னாள் காவல்துறை இணை ஆணையாளர் கருணாநிதி மற்றும் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு வெளிநாட்டு சிறையில் சிக்கிய தவித்த அதிகமான இந்தியர்களை மீட்டு தாயகம் திரும்ப உதவி செய்தமைக்காக நீதியின் குரல் சார்பாக “தேசத்தின் அடையாள விருது” வழங்கி கௌரவித்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES