தலைவர் திரு. ராகுல் காந்தி தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்கப் போகிறது.
செப்டம்பர் 8 முதல் 10 வரை ( தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை 13 கி.மீ., மாலை 4 மணி முதல் 8 மணி வரை 12 கி.மீ)

அன்புடையீர் வணக்கம் இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை இந்நாளில் பெருமிதத்துடன் …