Sunday , February 1 2026
Breaking News
Home / இந்தியா / மைசூரில் உலகை வியக்க வைக்கும் மழை…
NKBB Technologies

மைசூரில் உலகை வியக்க வைக்கும் மழை…

கர்நாடக மாநிலத்தில் மைசூரில் பலத்த மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்திய ரயில்வே ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு தண்டவாளங்களை சரி செய்து மின்கம்பங்களை மின்சாரத் துறையினருடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்… அதில் ஒரு ரயில்வே ஊழியர் எடுத்த வீடியோ இது…. இவ்வுலகில் இயற்கையை விட மிகப்பெரிய சக்தி எதுவும் கிடையாது என்பது ஊர்ஜிதம் ஆகிறது…

இளைஞர் குரல் சார்பாக ரயில்வே ஊழியருக்கும் மற்றும் அதனை சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்…

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES