Sunday , March 22 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு இனிப்பு வழங்கிய அண்ணாநகர் முத்துராமன்.!
NKBB Technologies

மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு இனிப்பு வழங்கிய அண்ணாநகர் முத்துராமன்.!

தீபாவளி திருநாளை முன்னிட்டு, மதுரை காந்தி மியூசியம் பகுதியில் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் சமூக சேவகர் அண்ணா நகர் முத்துராமன் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பூமிராஜா, நாகேந்திரன், குணா அலி, அழகர், கரிசல்குளம் முருகன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES