Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஒற்றுமை மராத்தான் ஓட்டம்…
NKBB Technologies

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஒற்றுமை மராத்தான் ஓட்டம்…

03-10-2022

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட களக்காடில் நடைப்பெற்ற தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செயலாளர் திரு.சாமுவேல் பிரேம் குமார் ஏற்பாடில் இந்திய ஒற்றுமை மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

சுமார் 2000 பேர் கலந்துக் கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் Dr.A.செல்லக்குமார்., M.B.B.S., M.P அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் திரு R. தனுஷ்கோடிஆதித்தன் அவர்கள், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரூபி R மனோகரன், மாவட்ட தலைவர் திரு.K.P.K ஜெயகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES