Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அதிமுக மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் பேத்தி A.ரதியின் பிறந்தநாள் விழாவில் செல்லூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்று வாழ்த்து.!
NKBB Technologies

மதுரையில் அதிமுக மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் பேத்தி A.ரதியின் பிறந்தநாள் விழாவில் செல்லூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்று வாழ்த்து.!

மதுரை தேம்பாவணியில்
மத்திய 2-ம் பகுதி அதிமுக செயலாளர் ஞானசேகரன் மற்றும் மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் ஆகியோரின் பேத்தி A.ரதியின் 11-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளர், அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ பங்கேற்று குழந்தை செல்வம் A.ரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார்.

இவ்விழாவில் பகுதி, வார்டு, சார்பு அணியினர், மகளிரணி நிர்வாகிகள் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES