Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / தேசிய மனித உரிமைகள் – சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா-தமிழக பிரிவின் மாநில தலைவர், டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு, ஜம்மு காஷ்மீரில் Excellent Humanity ) விருது வழங்கி கௌரவிப்பு.!!
NKBB Technologies

தேசிய மனித உரிமைகள் – சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா-தமிழக பிரிவின் மாநில தலைவர், டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு, ஜம்மு காஷ்மீரில் Excellent Humanity ) விருது வழங்கி கௌரவிப்பு.!!

National Human Rights
Social Justice Counsil of India – Jammu & Kashmir,
(All India – New Delhi)


சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் பிரஸ் கிளப் உள்ளரங்கில் NHR-SJC OF INDIA – விழா நடைபெற்றது.
இதில், மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், மத்திய மாநில அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

விழாவில், NHRSJC சார்பாக, 2022 ம் ஆண்டிற்கான மிக சிறந்த மனிதநேய விருது, (Excellent Humanity Award) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட
மத்திய, மாநில அமைச்சர் உள்பட 12- பேர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது..

அதில், தேசிய மனித உரிமைகள் – சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா – தமிழக பிரிவின் மாநில தலைவர், டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களின் பல்வேறு சமூக சேவையை பாராட்டி Excellent Humanity ) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விருதை பெற்றுக் கொண்ட டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு மதுரை மாவட்ட தலைவர் பிச்சைவேல் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு…!

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு சென்னை ஜூலை 28 சென்னையில் சன்மார்க் சமூக கல்வி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES